பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
சங்க இலக்கியங்களுள் நான்கு அடிகளுக்குக் கீழ் உள்ள பாடல்களைக் ‘கீழ்க் கணக்கு’ எனப் பிரித்தனர். அப்பதினெண் வகை நூல்களும் அகம், புறம் என இருவகைப் பொருளைக் கொண்டு மக்களுக்கு உறுதி பயக்கும் அறம், பொருள், இன்பம். வீடு என நான்கையும் நன்கெடுத்து சொல்வனவாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா
ஒன்று உள்ளது:
“நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு”
இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை என்றும் கொள்ளப்பட்டது.
இவைகளில் சுமார் 3264 செய்யுட்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நூலையும் பற்றி ஒரு சிறுகுறிப்பும், ஒவ்வொரு நூலில் இருந்தும் 10 பாடல்களும் உரையுடன் இதில் தரப்பட்டுள்ளன. இவ்வரிய நூலைப் பற்றி அறிய இது ஒரு வழிகாட்டியாகும்.
வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்களாக. இந்நூலை (Fast Learning series) விரைந்து கற்றறியும் நூல் வரிசையில் ஒன்றாக இதை அச்சிட்டு வெளியிடும் நர்மதா பதிப்பகத்தாருக்கு என் நன்றி என்றும் உரியது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN | 9789388428736 |



Reviews
There are no reviews yet.