புதிய குழந்தை
Original price was: ₹140.00.₹133.00Current price is: ₹133.00.
Description
தமிழில்: ‘செந்தூரம்’ ஜெகதீஷ் சுவாமி அம்ரித் யாத்ரி
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். பிறரால் இயற்றப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற ஆரம்பித்தால், அவன் கீழ்படிதலுள்ளவனாக ஆகிறான். எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். இதுதான் தந்திரம். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல்-வளராமலேயே போய் விடுகிறது.
Kavitha Publication, Osho, Yathri
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | Hard cover |
| ISBN | 9789388450713 |



Reviews
There are no reviews yet.