புலிக்குகை மர்மம்
Original price was: ₹70.00.₹66.00Current price is: ₹66.00.
Description
புலிக்குகை மர்மம்’ என்ற இந்த நாவல் பதின்பருவத்தினருக்கான சாகசத்தை முன்வைக்கிறது. வெறும் சாகசமாக மட்டு மல்லாமல் அதில் ஒரு சமூகக்காரணத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. இதில் வரும் கேப்டன்பாலு’ என்ற கதாநாயகன் மிகச்சாதாரணமான பையன் தான் எப்படி அவன் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சிப்பெற்று ஒரு லட்சியக் கதாநாயகனாக மாறுகிறான் என்பதை தொடர்ந்து வெளிவரப்போகும் நாவல்களில் நீங்கள் வாசிக்கலாம். இந்த நாவலில் அறிமுகமாகும் ‘கேப்டன்பாலு’ தொடர் நாயகனாக வலம் வரப் போகிறான். பதின்பருவத்தினரின் பிரதிநிதியாக அவனை உலவ விட வேண்டும் என்ற எண்ணத்தில் இதில் உருவாக்கப்பட்டிருக்கிறான். அவனைச் சந்தியுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவனைப்பிடிக்கும். அவனுக்கும் உங்களைப் பிடிக்கும். எல்லோருக்கும் பிடிக்கும்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.