பூமியின் ஒரு சுருக்கமான வரலாறு
Original price was: ₹399.00.₹359.00Current price is: ₹359.00.
Description
மொழிபெயர்ப்பு: PSV குமாரசாமி
“பல பத்தாண்டுகளாக, பரிசோதனைச்சாலைகளிலும் களத்திலும் பணியாற்றியுள்ள ஆன்ட்ரூ எச். நோல், ஒரு தலைசிறந்த அறிவியலறிஞர்.
சூரியக் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள நம்முடைய தாய்வீடான இப்புவியின் தோற்றம் மற்றும் அதன் 460 கோடி ஆண்டுகால வரலாற்றை ஒரு துப்பறியும் புதினத்தைப்போல அவர் இதில் சுவையாக எடுத்துரைத்துள்ளார்.
நம்முடைய வருங்காலம் எப்படி இந்த உருண்டையின் எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் அவர் இதில் வெளிப்படுத்துகிறார்.”
– நீல் ஷபின்
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 222 |
| Format | paperback |
| ISBN | 9789355436573 |



Reviews
There are no reviews yet.