பெண் ஏன் அடிமையானாள்
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Description
இந்தப் புத்தகத்தில் கண்ட மேற்படி பத்து அத்தியாயங்களும் பெண்கள் எந்தெந்தக் காரணங்களால் அடிமைப் படுத்தப்பட்டார்கள் – அடிமையானார்கள் அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டி, எந்தக் காரண காரியங்களால் அவர்கள் (பெண்கள்) அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திர மக்களாக வாழ முடியும் என்பதை எடுத்துக்காட்டவுமான கருத்தை முக்கியமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். அன்றியும், இப்புத்தகக் கருத்துக்கள் இன்றைய நிலையில், எந்த மதத்திற்கும், எந்தத் தேச மக்களுக்கும், எந்தச் சமூகத்தாருக்கும் பயன்பட்டாக வேண்டும் என்பதே நமது கருத்தாகும். ஆதலால், இப்புத்தகத்தைப் பெண்மக்கள் மாத்திரம் அல்லாமல், பெண்களிடம் ஜீவகாருண்யமும், சமத்துவ உணர்ச்சியும் கொண்ட எல்லா ஆண் மக்களும் வாங்கிப் படித்துப் பார்த்துத் திருந்த வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN | 9788194266679 |



Reviews
There are no reviews yet.