மனிதனும் மாமங்களும்
Original price was: ₹235.00.₹223.00Current price is: ₹223.00.
Description
“விஞ்ஞானிகளின் ஏராளமான சோதனைகளுக்கு உட்பட்டும் புரியாத ஒரு மாபெரும் மாமம் ஆவி உலகம்! இன்றைக்கும் உலகெங்கும் ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நூற்றுக்கணக்கில் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆவி என்பது ஒரு பிரமை’ என்று சில ஆய்வாளர்கள் கூறினாலும், எதையும் சுலபத்தில் ஒப்புக்கொள்ளாத, அறிவாற்றலும் பகுத்தறிவும் மிகுந்த பல விஞ்ஞானிகள் ஆவிகளை அலட்சியப்படுத்தத் தயாராக இல்லை
நாம் பாமரத்தனமாகக் குறிப்பிடுகிற பேய், மோகினிப் பிசாசு, குட்டிச்சாத்தான் பற்றியெல்லாம் ‘கதையெழுதுவது’ வேறு, உண்மையிலேயே ஆவிகள் உண்டா என்று ஆராய்ச்சி செய்வது வேறு, அப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர்களோடுதான் நாம் நடந்து செல்லப்போகிறோம்!”
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN | 9789394265707 |



Reviews
There are no reviews yet.