வந்தார்கள்… வென்றார்கள்!

Original price was: ₹360.00.Current price is: ₹342.00.

Only 43 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்துப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சுல்தான் கஜினியில் ஆரம்பித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்களை, வாழ்ந்த மன்னர்களை நெருக்கமாக விவரிக்கும் இந்தச் சுவையான வரலாறு ஜூனியர் விகடனில் ஐம்பத்துமூன்று வாரங்கள் தொடராக வெளிவந்தபோது. லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்போடும் சிலிர்ப்போடும் படித்து ரசித்தார்கள்.
மதன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் முடிந்தபோது ‘அடடா! முடிந்துவிட்டதே… தொடரக்கூடாதா..?’ என்று நினைத்தவர்களே அதிகம்.
ஆனந்த விகடனில் 1970-ல் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்து விகடன் நிறுவனத்தின் ஆனந்த விகடன். ஜூனியர் விகடன். ஜூனியர் போஸ்ட் ஆகிய மூன்று பத்திரிகைகளுக்கும் இணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
மதனின் முழுப்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார் மனைவி ஜெயந்தி. இந்தத் தம்பதிக்கு திவ்யா, அமிதா என்று இரு மகள்கள் உண்டு.
மதனின் பள்ளிப்பருவம் சென்னையில்…
திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி. கல்லூரிகள்: விவேகானந்தா, சென்னை மாநிலக் கல்லூரி. கல்லூரியில் அவர் படித்த சப்ஜெக்ட் சரித்திரமல்ல. பௌதீகம் என்பது குறிப்பிடத்தக்கது!

Vanthaargal, Vandhaargal, Vandarhal Vendraargal, Vendrargal, Wendraargal, Mathan, Madan, Vikatan Publishers

Additional information

Weight 0.6 g
Dimensions 1 × 17.5 × 24.5 cm
Author Name

Publisher

Pages

280

Format

paperback

ISBN

9788189780593

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வந்தார்கள்… வென்றார்கள்!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories