வீரமங்கை வேலுநாச்சியார்

Original price was: ₹90.00.Current price is: ₹85.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பதினெட்டாம் ஆங்கிலேயர்களுக்கு நூற்றாண்டில் எதிராகப் போராடி அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று தன் நாட்டை மீட்டு சிவகங்கைச் சீமையின் முதல் ராணியாக முடி சூடிக் கொண்ட வீரத்திருமகளான வேலுநாச்சியாரின் வெற்றி வரலாறு இது. வேலுநாச்சியார் வாழ்ந்த காலத்தில் (18-ஆம் நூற்றாண்டு) ஒருங்கிணைந்த இந்தியாவாக இல்லாமல் பரந்த நிலப்பரப்பாக இருந்த நாட்டைப் பற்பல சிறு நாடு களாகவும், பாளையங்களாகவும், ஜமீன்களாகவும் பிரிந்து இருந்த நாட்டைப் பல அரசர்களும், சிற்றரசர்களும், பாளையக்காரர்களும், ஜமீன்தார்களும் ஆண்டு வந்தனர்.

1600-ஆம் ஆண்டு அந்நியர்களான ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வணிகர்களாக உள்ளே நுழைந்தனர். தாய் நாட்டுக்கு வஞ்சகம் செய்யும் நயவஞ்சகர்களும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களும் நிறைந்து இருந்ததால் தங்கள் பிரித்தாலும் அவர்களால் மிகவும் சூழ்ச்சியைப் பயன்படுத்திப் பல ஊர்களையும் இடங்களையும் சிறுகச் சிறுகக் கைப்பற்ற முடிந்தது. சுலபமாக ஆங்கிலேயர்கள் தங்கள் வல்லூறுச் சிறகுகளை விரித்து ஏற்கனவே பிரிந்து கிடந்த பல தேசங்களை ஆண்டு வந்த அரசர்களையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் ஒரு சில சந்தர்ப்பவாதிகளின் உதவியாலும் தங்கள் பிரித்தாலும் சூழ்ச்சி வலையில் வீழ்த்தினார்கள்.

veeramangai, veeramankai, viramangai, viramankai, veera, viira, vira, mangai, mankai, mangay, mankay, velunaachchiyaar, velunaachiyaar, velunachiyar, velu, naachi, velunaachi, velunachi, naachiyaar, naachiyar, nachiyaar, nachiyar, madhuravani, saran books

Additional information

Weight 0.15 g
Dimensions 0.6 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

80

Format

paperback

ISBN

97881998416803

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வீரமங்கை வேலுநாச்சியார்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories