வேடிக்கை மனிதர்கள்
Original price was: ₹240.00.₹228.00Current price is: ₹228.00.
Only 24 item(s) left in stock.
... people are viewing this right now
Description
உன்னத எண்ணம் உந்தப்பட்டால் மூடிய கதவுகள் திறந்து கொள்ளும்.
தூர்ந்த பாதைகள் துலங்கிவிடும்.
ஓர் உயர்ந்த சிந்தனையைத் தேக்கி அதை நம் ஒவ்வொரு திசுவில் உள்ள செல்லுக்குள்ளும் செலுத்தினால் அவை நம் எண்ணமாய், சுவாசமாக, சிந்தையாக மாறிவிடும்.
அது நிச்சயம் விரைவில் நம்முடைய வாசலுக்கு வந்து கதவுகளைத் தட்டும்.
அப்போது சத்தம் என்று
உதாசீனம் செய்யாமல் சந்தர்ப்பம் என்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 234 |
| Format | paperback |
| ISBN | 9788189796044 |



Reviews
There are no reviews yet.