வைகையாற்றுப்படை
Original price was: ₹375.00.₹356.00Current price is: ₹356.00.
Description
சாம்ராஜின் நெடிய வாசிப்பும், வாழ்வை திகட்டத் திகட்ட பராக்குப் பார்த்து நின்ற பட்டறிவும், கலையறிவும் இந்த கட்டுரைத் தொகுப்பை செறிவாக்குகின்றன.
தலைப்பால் மதுரை சார்ந்தது என்பதுபோல் தொனித்தாலும், இவை மானுடத்தின் கதைகள்தான். மனிதரின் ஒளியும் இருளும் ஊடாடும் ஆகச்சிக்கலான அகத்தின் கதைகள்.
ஒவ்வோர் அத்தியாயத்தின் முகப்பிலும் இடம்பெறும் சிறந்த கவிதைகளின் வழியே நாம் கவிதையின் உச்ச உணர்ச்சிகளையும் அடைகிறோம். அந்த வகையில் இந்த எழுத்துக்கள் முழு இலக்கிய அனுபவத்தை நெருங்குகின்றன.
மனிதரின் குன்றாத ஆனந்தங்களையும், தீரவே தீராத நிர்கதிகளையும் நெருங்கிப் பார்த்துச் சொல்லும் எழுத்துக்கள் இவை கூடவே அதை வாசகருடன் தொடர்புறுத்தும் சிநேகபாவமும்.
சாம்ராஜ் இதில் ‘சாகசம்’ குறித்து ஓர் அத்தியாயம் எழுதியுள்ளார். இன்றைய ‘GEN Z’ தலைமுறைக்கு இந்த மொத்த நூலுமே சாகசமாகத் தென்படக்கூடும்.
கலையே வாழ்வென்று அதனுடன் கட்டிப்புரளும் ஒருவனின் எழுத்துக்கள் இவை.
– கவிஞர் இசை
Additional information
| Weight | 0.5 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 368 |
| Format | paperback |
| ISBN | 9789394265295 |



Reviews
There are no reviews yet.