ஸ்ரீரங்கத்து தேவதைகள்

Original price was: ₹160.00.Current price is: ₹152.00.

Only 46 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்… என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்.’

 

<p style=”display:none;”>Srirangathu, Sreerangathu, SriRangathu, Srirangaththu Devathaigal, Devathaikal, Devadaigal, Devadhaigal, Visa Publications, Kizhakku Pathippagam, Sujatha</p>

Srirangathu, Sreerangathu, SriRangathu, Srirangaththu Devathaigal, Devathaikal, Devadaigal, Devadhaigal, Kizhakku Pathippagam, Sujatha

Additional information

Weight 0.2 g
Dimensions 0.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

136

Format

paperback

ISBN

9788184936544

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஸ்ரீரங்கத்து தேவதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories