ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள்
Original price was: ₹499.00.₹449.00Current price is: ₹449.00.
Description
“அறிவை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது ஜே ஷெட்டியின் மாயாஜாலம். அவருடைய நூல் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருக்கிறது. சிறப்பான புதிய பழக்கவழக்கங்களை உருவாக்கிக் கொள்ள இது பலருக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
– வில் சுமித் & ஜெடா பிங்கெட் சுமித் ஹாலிவுட் திரைநட்சத்திரங்கள்
“தலைசிறந்த மனிதர்கள் எவ்வாறு சிந்திக்கின்றனர், எவ்விதத்தில் வாழ்கின்றனர், எவ்வாறு சேவை புரிகின்றனர் என்பதை விவரிக்கின்ற சிறந்த படைப்பு. இது இலட்சக்கணக்கானோரின் வாழ்வை உயர்த்தும்.”
– ராபின் சர்மா
பிரபல நூலாசிரியர்
“உங்களுடைய கவனத்தை உங்களுடைய சுயபிம்பத்திலிருந்து சுயமதிப்பிற்குத் திருப்பி, உங்களுடைய ஆற்றலைப் படிப்படியாக வளர்த்துக் கொள்வது எப்படி என்று ஜே ஷெட்டி இதில் காட்டுகிறார். இப்புத்தகம், சமூகக் கட்டுப்பாடுகள் எனும் சுயமயக்கத்திலிருந்து உங்களை விடுவித்து, உங்களுடைய ளுடைய சொந்த வாழ்க்கையின் சிற்பியாக உங்களை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதைக் காட்டுகிறது.”
– தீபக் சோப்ரா
எழுத்தாளர், நூலாசிரியர் மற்றும் மாற்று மருத்துவ ஆதரவாளர்
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 320 |
| Format | paperback |
| ISBN | 9789355432001 |



Reviews
There are no reviews yet.