சூரியனின் கோபம்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
வானத்திலிருந்து மேகங்கள் ஆசைப்பட்டு மரங்களின் உச்சியில் வந்து எட்டிப்பார்க்கும். மேலே இருந்து சூரியன் பார்க்கும்போது அப்படியே பச்சைப்போர்வை போர்த்திக் கண்ணைப்பறிக்கும். சூரியன் என்ன செய்தாலும் அந்தப் பச்சைப் போர்வையைத் தாண்டி உள்ளே நுழைய முடியாது.
நினைத்ததும் மழை பெய்யும். நான்கு மரங்கள் ஆடினால் போதும். உடனே அதன் உச்சியிலிருக்கும் மேகங்கள் பொல பொலன்னு தண்ணீரை ஊற்றி விடும். அதைப் பார்த்த மற்ற மரங்களும் வேகமாகத் தலையாட்ட பெரிய மழை பெய்யும். அப்படி இருந்த நாடு மொட்டையூர் நாடு. திடீரென என்ன ஆச்சு?
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN | 9788197218828 |



Reviews
There are no reviews yet.