பப்புக் குரங்கின் வால்
Original price was: ₹70.00.₹66.00Current price is: ₹66.00.
Description
கதைகள் குழந்தைகளையும் கற்பனையை தூண்ட வேண்டும். அவர்களின் நுண்ணுணர்வுகளைத் துலங்க வைக்க வேண்டும். குழந்தைகளின் அத்தனை காரியங்களுக்கும் காரணம் தேட வேண்டியது இல்லை. பல நேரங்களில் குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சிக்காகவே பல காரியங்களை திரும்பத் திரும்ப செய்து பார்க்கிறார்கள்.
குழந்தைகளுக்கான கதைகளில் இன்னசென்ஸ் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அது கலையின் தனித்துவங்களில் ஒன்று. அந்த வகையில் இந்தக் கதைகள் ஒரு புதிய வகைமை என்று கூட சொல்ல முடியும்.
இதை வாசிக்கிற குழந்தைகள் நிச்சயமாக மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்கள்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.