பர்மாவில் பெரியார்

Original price was: ₹50.00.Current price is: ₹47.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இன்றைய இளைஞர்களுக்கு இப்புத்தகத்தை என் அன்புப் படைப்பாக அளிக்கிறேன். நடிப்பு உலகத்தை ஆராதிப்பதை விட்டு அவர்கள் நேரான பாதைக்கு வர வேண்டும்! தன்னலம் வளர்க்கும் பக்திக் குழுக்களை விட்டு அவர்கள் இலட்சியப் பாதைக்குத் திரும்ப வேண்டும். இளமைப் பருவத்தினைத் திசை திருப்பி கவர்ச்சி மயக்கம் காட்டும் பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றைப் படிக்கும் பாழான பழக்கத்திலிருந்து அவர்கள் விடுதலை பெற வேண்டும்.

காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார், நேரு, நேதாஜி, சிங்காரவேலர், கோரா, பெரியார், காமராசர், பாரதியார், நாவலர் பாரதியார், அண்ணா, மறைமலையடிகள், திரு.வி.க குருசாமி போன்ற இலட்சியவாதிகளின் வரலாறுகளைப் படிக்க வேண்டும். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்பட்ட அந்த மாமேதைகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி இலட்சியப் பாதையில் நடைபோட வேண்டும்.

barmaavil, barmavil, parmaavil, parmavil, periyaar, periyar, biography, social justice, Nara. Nachiyappan, Rhythm Book Distributers

Additional information

Weight 0.1 g
Dimensions 0.3 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

48

Format

paperback

ISBN

9789393724816

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பர்மாவில் பெரியார்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories