மண்ட பத்தரம்!
Original price was: ₹133.00.₹126.00Current price is: ₹126.00.
Description
1997ஆம் ஆண்டு முதல் ஊடகத் துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர்.
மண்ட பத்தரம்! இவருடைய 12ஆவது படைப்பு. சிறந்த தொலைக்காட்சி நெறியாளருக்கான விகடன் விருதை ஐந்து முறை பெற்றவர். ஊடகத்துறையில் சமூகப் பணியாற்றியமைக்கான கௌரவ டாக்டர் பட்டம்.
இந்தியா டுடே இதழின் இளம் சாதனையாளர் விருது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இளைஞர்களின் முன்மாதிரி விருது அமெரிக்க அரசின் சிறந்த நிகழ்ச்சி நடத்துநர் அங்கீகாரம் போன்ற பல விருதுகளுக்கு உரியவர். பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் இவர் நிகழ்த்தும் உரைகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு.
இவரது டாக் ஷாப் அகாடெமி நிறுவனம் ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புகளைத் திறம்பட நடத்தி வருகிறது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 13.8 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 88 |
| Format | paperback |
| ISBN | 9789383067329 |



Reviews
There are no reviews yet.