ஹெய்தி

Original price was: ₹60.00.Current price is: ₹57.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: சுகுமாரன்
பெண் எழுத்தாளரான ஜெகன்னா ஸ்பைரி 1827 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். அவர் முதன்முதலாக தான் வாழும் சூரீச் நகரைப் பற்றி எழுதினார். 1880ல் வெளிவந்த A Note on Vrony’s Grave என்ற நாவல் பெண்களின் மீதான குடும்ப வன்முறைப் பற்றியது.
அதைத் தொடர்ந்து எழுதிய சிறுவர் நாவலான ஹெய்தி அவருக்கு மிகுந்த புகழைப் பெற்று தந்தது. தாத்தாவுக்கும் பேத்திக்கும் உள்ள பாசப் பிணைப்பை அருமையாக சித்தரித்தது. ஸ்விஸ் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட அவர் தனது 74 வயதில் 1901ல் மறைந்தார். ஹெய்தி திரைப் படமாகவும் வந்து வெற்றி பெற்றது.

heidi, heiidii, jegannah, spiry, heidhi,Johanna, Spyri, jogannaah, jehannah

Additional information

Weight 0.1 g
Dimensions 0.4 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

100

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஹெய்தி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories