பீம்பேட்கா
Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.
Description
சமகாலத்தில் தொல்லியலும் அகழ்வாராய்ச்சிகளும் வரலாறும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
இந்தியாவின் வரலாற்றை முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பதற்கு இந்த ஆய்வுகள் துணை புரிகின்றன. இளையோருக்கு கடந்தகாலம், சமகாலம், எதிர்காலம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காகவே கேப்டன் பாலுவும் ஆதனும் பேரண்டப்பெருவெளியில் பயணிக்கிறார்கள்.
வரலாற்றைத் துப்பறிதல் தான் பீம்பேட்காவின் கதைக்களம். பாலுவும் ஆதனும் இந்த நூலிலும் வருகிறார்கள். அவர்கள் முடிவற்ற காலத்தின் முன்பின்னாகச் சென்று புதிய கண்டுபிடிப்புகளை நம் முன்னால் வைக்கிறார்கள்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 104 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.